ஆர்ப்பாட்டம்
ராஜபாளையத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயபாரத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜோதீஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கணேசன் மூர்த்தி, மாணவர் பெருமன்ற மாவட்ட பொருளாளர் பகத்சிங், அனைத்திந்திய இளைஞர் லீக் மாநில பொதுச் செயலாளர் சுப்புராஜ், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் புரட்சிகர இளைஞர் கழகம் கிருஷ்ண கோபால பாண்டியன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story