ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

1.7.2022 முதல் 4 சதவீத அகவிலைப்படியை ரொக்கமாக வழங்க வேண்டும். அகவிலைப்படியை 6 மாதங்கள் கழித்து வழங்கும் அணுகுமுறையை கண்டிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story