ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

சிவகாசி நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் சிவகாசி நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story