ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர்


விருதுநகரில் புதிய பஸ்நிலையத்தை மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தபடி குடியரசு தினத்தன்று செயல்படுத்தாத நிலையில் உடனடியாக இந்த பஸ் நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.



Next Story