ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் தேசபந்து திடலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி.லிங்கம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தினை தேசிய குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தொடங்கி வைத்தார். மாநில குழு உறுப்பினர்கள் பாலமுருகன், செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.


Next Story