ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், தங்களுக்கு வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story