ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


Next Story