ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர்


திருச்சுழி அருகே வாகைகுளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் தற்போது டாஸ்மாக் கடை அந்த கிராமத்தில் திறக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அந்த கிராம மக்கள் ஜனநாயக மாதர்சங்கத்தினருடன் இணைந்து வந்து தங்கள் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.


Next Story