ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

அகில இந்திய போக்குவரத்து சம்மேளன அழைப்பின் பேரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


மத்திய அரசு சோதனை சாவடிகளில் தொடர்ந்து கட்டண உயர்வு செய்து வருவதை கண்டித்து விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் உள்ள எட்டூர் வட்டம் சோதனை சாவடியில் அகில இந்திய போக்குவரத்து சம்மேளன அழைப்பின் பேரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட போக்குவரத்து சங்க தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் தேவா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story