மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

ஆம்பூரில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

மணிப்பூர் மாநிலத்தில் நிலவிவரும் அசாதாரண சூழல் மாறவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மாறவும், கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் ஆம்பூர் சபை சங்கம் சார்பில், அதன் தலைவர் இமானுவேல் சபாபதி தலைமையில் ஆம்பூர் நேதாஜி ரோட்டில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story