காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தினத்தந்தி 21 Jun 2022 5:01 PM IST
Text Sizeகீழப்பாவூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி
பாவூர்சத்திரம்:
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி கீழப்பாவூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் சிங்கக்குட்டி என்ற குமரேசன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire