த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்


த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு த.மா.கா.வினர் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கி.ரா. நினைவரங்கத்தில் குடிநீர் வசதி, மக்கள் அமர்ந்து படிக்கும் வகையில் நூலகம், புல்வெளி பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சிநிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Next Story