டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை

மணல்மேடு

மணல்மேட்டில் டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மணல்மேடு கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டாஸ்மாக் கடை திறப்பது ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்குவதற்கு 5 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று மணல்மேடு கடைவீதியில் டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி 50-க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story