டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்


டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்
x

மதுரை அருகே கோவில்பாப்பாகுடியில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்துவருகிறது. இந்த முகாமில் தற்போது நிலவும் கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

மதுரை

வாடிப்பட்டி

மதுரை அருகே கோவில்பாப்பாகுடியில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்துவருகிறது. இந்த முகாமில் தற்போது நிலவும் கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் சோனை முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர்கள் சந்திரன், சாம்சன் மற்றும் நாட்டு நல பணி திட்ட மாணவர் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.


Next Story