ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறு விடுப்பு போராட்டம்; அலுவலகம் வெறிச்சோடியது


ஊரக வளர்ச்சித்துறை  அலுவலர்கள் சிறு விடுப்பு போராட்டம்; அலுவலகம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அலுவலகம் வெறிச்சோடியது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை பணிகள் பாதிக்கப்பட்டது., அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story