1,320 மதுபாட்டில்கள் அழிப்பு


1,320 மதுபாட்டில்கள் அழிப்பு
x

போளூர் அருகே 1,320 மதுபாட்டிகள் அழிகப்பட்டன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் மேற்பார்வையில் கோட்ட மதுவிலக்கு அலுவலர் வெங்கடேசன் முன்னிலையில் போளூர் மதுவிலக்கு அமலாக்பிரிவு இன்ஸ்பெக்டர் புனிதா மற்றும் போலீசார் இணைந்து போளூர் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,320 மதுபாட்டில்களை கரைப்பூண்டி ஆற்றங்கரை அருகே அழித்தனர்.


Next Story