இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் விவரம்
இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை
வேங்கைமண்டலம் துணை மின் நிலையம்: மூவானுர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலகண்ணு குளம், கீழக்கண்ணுகுளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துரை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெம்பர் 2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிபட்டி, செங்குடி, வால்மால் பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைபுகநல்லூர், ஈச்சம்பட்டி, மூவராயன் பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன் குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குளிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்சீலி, திருவரங்கபட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிகொட்டம், காளவாய்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம், மண்பறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, டி.பழம்புதூர், திருத்தலையூர், நல்லையம்பட்டி.
காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை
அளுந்தூர் துணை மின் நிலையம்: அளுந்தூர், சேதுராப்பட்டி, பாத்திமாநகர், சூராவளிப்பட்டி, குஜிலியம்பட்டி, யாகப்புடையான்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, களிமங்கலம், குன்னத்தூர், பிடாரம்பட்டி, சூரக்குடிப்பட்டி, இ.மேட்டுப்பட்டி, மேலபச்சக்குடி, அரசு கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, ஐ.ஐ.ஐ.டி., பள்ளப்பட்டி.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
பெட்டவாய்த்தலை துணை மின் நிலையம்: பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, பளையூர்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையர்தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூர், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலி ஆண்டபுரம், எஸ்.புதுக்கோட்டை, சிறுகமணி, பெருகமணி, சோழவந்தான்தோப்பு, திருமுருகன்நகர், காந்திபுரம், இனுங்கூர், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிளுந்தான்பாறை, எஸ்.கவுண்டம்பட்டி, குறுச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூர், கணேசபுரம், நடைபாலம், பணிக்கம்பட்டி.