பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம்


பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம்
x

பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம் வருமாறு:-

கரூர்

கரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 1. சின்னதாராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 2. மணவாடி ஆஷ்ரம் மேல்நிலைப்பள்ளி, 3.வெண்ணைமலை பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 4. கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 5. தாந்தோணிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 6. சின்னதாராபுரம், ஆர்.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 7. ஆச்சிமங்கலம், ஸ்ரீமீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8. கரூர் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 9. புன்னம்சத்திரம் சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 10. கரூர் ஜி.கே.வித்யாமந்திர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, 11. மண்மங்கலம் எஸ்.எஸ்.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 12. அரவக்குறிச்சி பி.எஸ்.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 13. வெங்கமேடு ஈக்விடாஸ் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 14. வெள்ளியணை பாரதி மேல்நிலைப்பள்ளி, 15. துளசிக்கொடும்பு கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, 16. கரூர் பி.ஏ.வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி 17. லாலாபேட்டை ஹோலி மடோனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 18. அய்யர்மலை மவுண்ட் கிரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 19. தோகைமலை சர்வைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 20. கோவக்குளம் கரூர் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, 21. தரகம்பட்டி ஸ்ரீகருணைராகவாஜி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி.


Next Story