கோவிலுக்கு கஞ்சி கலயம் எடுத்து வந்த பக்தர்கள்


கோவிலுக்கு கஞ்சி கலயம் எடுத்து வந்த பக்தர்கள்
x

கோவிலுக்கு பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து வந்தனர்.

அரியலூர்

அரியலூர் நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் தீச்சட்டி, கஞ்சி கலயம், பால் குடம் எடுத்து நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். பெரியநாயகி அம்மன், மாரியம்மன் கோவில்களிலும் ஆடிப்பூர விழா நடந்தது.


Next Story