மீனாட்சி அம்மனை தரிசிக்க திரண்ட பக்தர்கள்


மீனாட்சி அம்மனை தரிசிக்க திரண்ட பக்தர்கள்

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் 4-ம் நாளான நேற்று காைல தங்கப்பல்லக்குகளில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் எழுந்தருளி, வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டபத்தை சென்றடைந்தனர். இரவில் அங்கிருந்து சுவாமி-அம்மன் கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.


Next Story