பிரகதீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்


பிரகதீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

ஆங்கில புத்தாண்டையொட்டி பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று குவிந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒருபகுதியை படத்தில் காணலாம்.


Next Story