தூத்துக்குடியில்சர்க்கரைநோய் விழிப்புணர்வு முகாம்


தூத்துக்குடியில்சர்க்கரைநோய் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்சர்க்கரைநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14-ந் தேதி உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் ஆஸ்பத்திரியில் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சிக்கு நடந்தது. முகாமில் சுந்தரம் அருள்ராஜ் ஆஸ்பத்திரி சிறப்பு டாக்டர் ஆர்த்தி கலந்து கொண்டு உணவு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, இளம் வயதினர் கூட சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதற்கு வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கமுமே காரணம். சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க தினசரி உடற்பயிற்சி, யோகா செய்ய வேண்டும். மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுக்கக் கூடாது என்று கூறினார்.

முகாமில் திரளானவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை


Next Story