ஏரியில் தவறி விழுந்த மூதாட்டி சாவு


ஏரியில் தவறி விழுந்த மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 13 April 2023 12:30 AM IST (Updated: 13 April 2023 2:57 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் முகுலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவப்பா. இவருடைய மனைவி காயத்திரியம்மா (வயது 60). கடந்த 5-ந் தேதி இவர் ஏரியில் தவறி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்திரியம்மா இறந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story