தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அருகில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆலத்தூர், பெரம்பலூர்.


Next Story