தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 July 2022 12:15 AM IST (Updated: 9 July 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

நிறுத்தப்பட்ட பஸ்சால் பொதுமக்கள் அவதி

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்-தென்னூர் முதல் ஜெயங்கொண்டம், ஆனந்தவாடி மற்றும் அரியலூர் வழியாக காலை 8:20 மணிக்கு திருச்சி சென்று கொதினத்தந்தி புகார் பெட்டிண்டிருந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சோழன், ஆண்டிமடம்.


Next Story