தீபாவளி கொண்டாடிய மாற்றுத்திறனாளி குழந்தைகள்


தீபாவளி கொண்டாடிய மாற்றுத்திறனாளி குழந்தைகள்
x

மாற்றுத்திறனாளி குழந்தைகள் தீபாவளி கொண்டாடினர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கம்பி மத்தாப்பு சுற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.


Next Story