பேரிடர் மீட்பு பணி ஒத்திகை


பேரிடர் மீட்பு பணி ஒத்திகை
x
தினத்தந்தி 21 July 2023 1:00 AM IST (Updated: 21 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பேரிடர் மீட்பு பணி ஒத்திகை நடந்தது.

நாகப்பட்டினம்

திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவில் குளத்தில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலா் திலக்பாபு தலைமை தாங்கினார். இதில் தீயணைப்பு வீரா்கள் கலந்து கொண்டு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தற்காத்து கொள்வது? ஆறு, குளங்களில் தவறி விழுந்தவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இதை ஏராளமானோர் பார்வையிட்டனர்.


Next Story