மாணவர்களுடன் கலந்துரையாடல்


மாணவர்களுடன் கலந்துரையாடல்
x

அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவிகளுக்கு தேர்வு பயத்தை போக்கி தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை ஜான்சி தலைமை தாங்கினார். காரியாண்டியை சேர்ந்த ராகவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடாசலம், கல்விக்குழு உறுப்பினர் பாண்டுரெங்கன், தனிப்பிரிவு காவலர் ஜான், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் வேம்பு, நம்மாழ்வார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளிடம் பேசினர்.


Next Story