மனு ஸ்மிருதி நூல் வினியோகம்


மனு ஸ்மிருதி நூல் வினியோகம்
x

மனு ஸ்மிருதி நூல் வினியோகம்

திருப்பூர்

அவினாசி

மனுஸ்மிருதி நூல் பெண்களை எப்படி பாதிக்கிறது? என்பது பற்றி புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சார்பில் அவினாசி புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாலாளர் ஏ.பி.ஆர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நீலமலைமுத்துச்சாமி அவினாசி ஒன்றியதுணைச்செயலாளர்கள் வெங்கடேஸ், கருப்புச்சாமி முல்லைராசன் ஒன்றிய அமைப்பாளர் ரங்கசாமி, ஈரோடு மாவட்ட பொருளாளர் தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் ரவி, சதீஸ், முருகன், குமார், சுரேஷ், ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு புத்தகங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story