விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்


விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்
x

சேரன்மாதேவியில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி பேரூராட்சி 8-வது வார்டு மாவடி தெரு பகுதியில் வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குமாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. பேரூராட்சி மன்ற தலைவர் தேவி அய்யப்பன், செயல் அலுவலர் காதர், வார்டு கவுன்சிலர் பவித்ரா, சுகாதார மேற்பார்வையாளர் மாரியம்மாள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story