வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு


வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு
x

சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்றார்.

ராணிப்பேட்டை

சோளிங்கர் புதிய வட்டார வளர்ச்சி அலுவலராக பி.வி.குமார் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சோளிங்கர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவர் கார்த்திக் தலைமையில் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் தனசேகரன், பொருளாளர் பாபு, செயலாளர் பாலச்சந்திரன், துணை செயலாளர் சோமசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story