மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்


மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
x

மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது

விருதுநகர்


விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையிலான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் 2022-2023-ம் ஆண்டின் 4-ம் காலாண்டிற்கான ஆய்வு கூட்டம் வருகிற 21-ந் தேதி காலை 10.30 மணி அளவில் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும். மேற்கண்ட தகவலை குழுவின் உறுப்பினர் செயலாளர் கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.


Next Story