திமுக ஊழல் பட்டியல்: பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக பாஜக அண்ணாமலை அறிவித்தார்.
சென்னை,
திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக பாஜக அண்ணாமலை அறிவித்தார். அதன்படி இன்று இன்று அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
Live Updates
- 14 April 2023 10:31 AM IST
ரஃபேல் வாட்ச் வரிசையில் 147-வது வாட்சை நான் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து ரபேல் வாட்ச்சை நான் வாங்கினேன்.
- 14 April 2023 10:28 AM IST
வீட்டு வாடகை, ஊழியர்கள், சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள்தான் தருகிறார்கள்- அண்ணாமலை
Related Tags :
Next Story