தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க. பொதுக்கூட்டம்
x

கோவில்பத்தில் தி.மு.க. சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு நகர தி.மு.க. சார்பில் கோவில்பத்தில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜன், செல்வகருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மணிசூரியன் வரவேற்றார். மாநில துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், மாநில பேச்சாளர் பாஸ்கர், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி பீட்டர் நன்றி கூறினார்.


Next Story