தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க. பொதுக்கூட்டம்
x

மம்சாபுரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் இளைஞர் அணி சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற சேர்மனும், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளருமான தங்கம் ரவி கண்ணன், மம்சாபுரம் பேரூர் செயலாளர் உதயசூரியன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர செயலாளர் அய்யாவு பாண்டியன், பேச்சாளர் மதுரை சாரங்கபாணி, மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் சுஜிதா மேரி தங்க மாங்கனி, தங்க மாங்கனி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Next Story