பவானியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பவானியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பவானியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

ஈரோடு

பவானி

மத்திய அரசை கண்டித்து பவானியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் ப.சீ.நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Related Tags :
Next Story