தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க. பொதுக்கூட்டம்
x

தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூரில் தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. பேச்சாளர்கள் சைதை சாதிக், ஆரூர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, நகரசபை தலைவர் பாத்திமா பஷீரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story