தி.மு.க. தெருமுனை கூட்டம்


தி.மு.க. தெருமுனை கூட்டம்
x

பாவூர்சத்திரத்தில் தி.மு.க. தெருமுனை கூட்டம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை தாங்கினார். பேச்சாளர்கள் சரத்பாலா, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் உள்ளிட்டோர் பேசினர். இதில் கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி, தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story