ஹில்டன் பள்ளியில் மருத்துவர் தினம்


ஹில்டன் பள்ளியில் மருத்துவர் தினம்
x

பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளியில் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.

தென்காசி


பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ராம்ப்டன் ரெத்தின பெல் கலந்து கொண்டு பேசினார். பள்ளியின் தாளாளர் ஆர்.ஜே.வி.பெல் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் கஸ்தூரி பெல் மற்றும் தலைமை ஆசிரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகள் பல்வேறு டாக்டர்களை போன்று வேடமணிந்து மருத்துவத்தின் மகத்துவத்தை எடுத்துக் கூறினர்.


Next Story