பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்


பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்
x

பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள் ளை பிடிக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை பகுதிகளில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும், மாலை நேரங்களில் டியூசன் செல்லும் மாணவ- மாணவிகள் நாய் தொல்லையால் மிகுந்த அச்சமடைகின்றனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளிலேயே படுத்து உறங்குவதும் சுற்றித் திரிவதாக உள்ளதால் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story