களிமண்ணால் ஆன தோசைக்கல் விற்பனை


களிமண்ணால் ஆன தோசைக்கல் விற்பனை
x

களிமண்ணால் ஆன தோசைக்கல் விற்பனை

திருவாரூர்

நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில் ராஜஸ்தான் பகுதியை சேர்ந்த சிலர் நேற்று சரக்கு ஆட்டோவில் களிமண்ணால் செய்யப்பட்ட தோசைக்கல்லை ரூ.50-க்கு விற்பனை செய்தனர். இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் தோசைக்கல்லை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், களி மண்ணால் செய்யப்பட்ட தோசைக்கல்லில் தோசை ஊத்தி சாப்பிடுவது மிகவும் உடலுக்கு நன்மை தரும். இதன் விலை ரூ.50 என்பதாலும் இதனை வாங்கி செல்கிறோம் என்றார்.


Next Story