கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்


கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்
x

Drainage should be dug

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வாத்தியார் கோவிந்தராஜி தெரு நாகாத்தம்மன் கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கழிவுநீர்கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் சரியாக ஓடாமல் தேங்கி நிற்கிறது. அதில் இருந்து விஷ புழு, பூச்சிகள் வெளியேறி குடியிருப்புகளுக்கு வருகின்றன. எனவே கழிவுநீர் தடையின்றி செல்ல கால்வாயை தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story