கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்ய வேண்டும்


கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்ய வேண்டும்
x

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்


திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏதும் கிடையாது. இதனால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் குடிநீருக்காக அல்லல்படும் அவல நிலை உள்ளது. எனவே கலெக்டர் அலுவலகத்திற்குவந்து செல்லும் பொது மக்களின் தாகம் தீர்க்க ஏதுவாக குடிநீர் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story