பிராட்வே பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தர்ணா


பிராட்வே பேருந்து நிலையத்தில்  ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தர்ணா
x

சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் மாநகர பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் மாநகர பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பஸ் நடத்துனரை ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதாக புகார் கூறி பிராட்வே பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தர்ணா போராட்டத்தால் சென் ட்ரலில் இருந்து பிராட்வே செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story