போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை


போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை
x

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை

விருதுநகர்


சாத்தூர் அருகே உள்ள நடுத்தரங்குடி கிராமத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் அறிவுறுத்தலின் பேரில் சாத்தூர் தாலுகா போலீஸ அதிகாரிகள் மற்றும் தனிப்பிரிவு போலீசார் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் மாணவர்கள் மற்றும் கிராம மக்களை சந்தித்து கிராமத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதித்ததோடு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மாணவர்களுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீங்குகள் பற்றி போலீஸ் அதிகாரிகள் விளக்கி கூறினார்.


Next Story