மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
சிவகாசி,
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் விருதுநகர் மேற்பார்வை என்ஜினீயர் சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி உரிய நிவாரணம் பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகாசி மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire