மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்


மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
x

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. முகாமிற்கு மேற்பார்வை பொறியாளர் லதா தலைமை தாங்குகிறார். இதில் மின்சாரம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் தெரிவித்து பயன்பெறலாம் என மின் கோட்ட பொறியாளர் சின்னத்துரை கூறினார்.


Related Tags :
Next Story