மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்


மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
x

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான குறைகள் குறித்து நிவர்த்தி பெற மின்நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் மேற்பார்வையாளர் லதா தலைமையில் நாளை நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி மின்சார அலுவலகத்தில் நடைெபறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம். மேற்கண்ட தகவலை கோட்ட பொறியாளர் சின்னத்துரை கூறினார்.


Related Tags :
Next Story