மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 18 May 2023 2:39 AM IST (Updated: 18 May 2023 12:56 PM IST)
t-max-icont-min-icon

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை


மதுரை தெற்கு கோட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) மேற்பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இக்கோட்டத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், கோவில், மாகாளிப்பட்டி, மகால், ஜான்சி, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, ஊரகம், அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த அனைத்து மின்நுகர்வோரும் தங்களின் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story