ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை


ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை
x

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

விருதுநகர்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்ராயன் அடிகளார் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.


Next Story